சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'பதில் கிடைக்காது!'

Updated : ஆக 10, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், திருச்சியில் நடக்கும் குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தும் பணியை, அந்த ஊரைச் சேர்ந்த, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு சமீபத்தில் துவக்கி வைத்தார். அதன் பின் அவர், நிருபர்களிடம் கூறுகையில், 'எமர்ஜென்சியையே பார்த்தவர்கள், தி.மு.க.,வினர். எவ்வித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் தெம்பு எங்களுக்கு உண்டு' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர்
பக்கவாத்தியம்


'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், திருச்சியில் நடக்கும் குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தும் பணியை, அந்த ஊரைச் சேர்ந்த, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு சமீபத்தில் துவக்கி வைத்தார். அதன் பின் அவர், நிருபர்களிடம் கூறுகையில், 'எமர்ஜென்சியையே பார்த்தவர்கள், தி.மு.க.,வினர். எவ்வித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் தெம்பு எங்களுக்கு உண்டு' என்றார்.

அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'அதெல்லாம் சரி தான்... ஸ்டாலின் 'மிசா' கைதியாக சிறையில் அடைக்கப்பட்டாரா என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் கிடைக்கலையே...' என்றார்.அருகிலிருந்த இன்னொருவர், 'முரசொலி பஞ்சமி நிலம், 'மிசா'வில் ஸ்டாலின் கைது, தி.மு.க.,வினர் பள்ளியில் ஹிந்தி கல்வி போன்ற கேள்விகளுக்கு எந்த காலத்திலும் பதில் கிடைக்காதோ...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-ஆக-202106:57:08 IST Report Abuse
D.Ambujavalli இந்தக் கேள்விகளை கேட்டுவிட்டு உருப்படியாக வீடு போக விடுவார்களா ? அல்லது அவர் பதில் கூறிவிட்டு அமைச்சராக, உறுப்பினராகக்கூட இருக்க முடியுமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X