பொது செய்தி

தமிழ்நாடு

மாடித்தோட்டம் அமைக்க பயிற்சி வழங்கல்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
சென்னை: மாடித் தோட்டம் அமைத்தல் மற்றும் பழங்கள் பதப்படுத்துதல் தொடர்பான ஒரு நாள் பயிற்சி, சென்னையில் உள்ள மாநில வேளாண்மை பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வழங்கப்படுகிறது.இது குறித்து, அந்த பயிற்சி மைய தலைவர் கோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பு:வேளாண்மை பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், ஆக., 12ல் பழங்களை பதப்படுத்துதல் மற்றும் 13ம் தேதி, மாடித் தோட்டம்

சென்னை: மாடித் தோட்டம் அமைத்தல் மற்றும் பழங்கள் பதப்படுத்துதல் தொடர்பான ஒரு நாள் பயிற்சி, சென்னையில் உள்ள மாநில வேளாண்மை பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வழங்கப்படுகிறது.
இது குறித்து, அந்த பயிற்சி மைய தலைவர் கோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேளாண்மை பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், ஆக., 12ல் பழங்களை பதப்படுத்துதல் மற்றும் 13ம் தேதி, மாடித் தோட்டம் அமைத்தல் தொடர்பான பயிற்சி வழங்கப்படுகிறது.இதில், ஆண்கள், பெண்கள், மாணவர்கள், சுய உதவிக் குழுக்கள் உட்பட விருப்பமுடையோர் பங்கேற்கலாம்.
நாள் ஒன்றுக்கு 15 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். முதலில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இது தொடர்பான மேலும் விபரங்களை, தலைவர், மாநில வேளாண்மை பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையம், முதல் தளம், சிப்பெட் எதிரில், கிண்டி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், 044 2225 0511 என்ற தொலைபேசி எண்ணிலும், 86080 40721, 90955 75274 ஆகிய மொபைல் எண்களிலும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X