பொது செய்தி

தமிழ்நாடு

பறிமுதல் வாகனங்கள் 18ல் ஏலம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கோவை:கோவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்த 77 இரு சக்கர வாகனங்கள், வரும் 18ம் தேதி காலை 10:00 மணிக்கு, தாசில்தார் முன்னிலையில் ஏலம் விடப்படுகின்றன.ஏலம் கோர விருப்பம் உள்ளவர்கள், ரயில் நிலைய வளாகத்தில் நடக்கும் ஏலத்தில் நேரில் வந்து பங்கேற்கலாம். ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை, 16ம் தேதி முதல் பார்வையிடலாம் என, பொது ஏல அலுவலரான, வடக்கு தாசில்தார்

கோவை:கோவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்த 77 இரு சக்கர வாகனங்கள், வரும் 18ம் தேதி காலை 10:00 மணிக்கு, தாசில்தார் முன்னிலையில் ஏலம் விடப்படுகின்றன.ஏலம் கோர விருப்பம் உள்ளவர்கள், ரயில் நிலைய வளாகத்தில் நடக்கும் ஏலத்தில் நேரில் வந்து பங்கேற்கலாம். ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை, 16ம் தேதி முதல் பார்வையிடலாம் என, பொது ஏல அலுவலரான, வடக்கு தாசில்தார் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X