பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் துவங்கிய கல்வி அறக்கட்டளை

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கோவை:கோவையை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள், 'சிகரம்' என்ற புதிய அறக்கட்டளை துவங்கி, மாணவர்களின் கல்விக்கு உதவ முன் வந்துள்ளனர். இதன் துவக்க விழா, சித்தாபுதுாரில் நேற்று நடந்தது. சமூக ஆர்வலர் எட்வின், விவேகானந்தன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். அறக்கட்டளை நிர்வாகி அரவிந்த் கிருஷ்ணா கூறுகையில், ''மாணவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு உதவும்

கோவை:கோவையை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள், 'சிகரம்' என்ற புதிய அறக்கட்டளை துவங்கி, மாணவர்களின் கல்விக்கு உதவ முன் வந்துள்ளனர். இதன் துவக்க விழா, சித்தாபுதுாரில் நேற்று நடந்தது. சமூக ஆர்வலர் எட்வின், விவேகானந்தன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். அறக்கட்டளை நிர்வாகி அரவிந்த் கிருஷ்ணா கூறுகையில், ''மாணவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு உதவும் நோக்கில், சிகரம் அறக்கட்டளையை துவங்கி இருக்கிறோம். இந்த அறக்கட்டளை மாணவர்களின் நலன் சார்ந்து மட்டும் செயல்படும்.''வழிகாட்டுதல் இல்லாமல் விளிம்பு நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு, இந்த அறக்கட்டளையின் மூலம் உதவி செய்ய இருக்கிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X