பொதிகையில் விவாதம்: பா.ஜ., அ.தி.மு.க., தயார்!

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (33) | |
Advertisement
புதுடில்லி: தமிழ் செய்தி சேனல்களில் இரவு நேரங்களில் அரசியல் விவாதங்கள் நடக்கின்றன. இதில், அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் பங்கேற்பதில்லை என முடிவெடுத்துள்ளன. ஊடகங்கள் தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்படுவதாக இவர்கள் கூறுகின்றனர்.இந்நிலையில், மத்திய செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஓர் அதிரடி முடிவை எடுத்துள்ளார். இனி பொதிகை 'டிவி'யில் அரசியல் விவாதங்கள்

புதுடில்லி: தமிழ் செய்தி சேனல்களில் இரவு நேரங்களில் அரசியல் விவாதங்கள் நடக்கின்றன. இதில், அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் பங்கேற்பதில்லை என முடிவெடுத்துள்ளன. ஊடகங்கள் தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்படுவதாக இவர்கள் கூறுகின்றனர்.



latest tamil news


இந்நிலையில், மத்திய செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஓர் அதிரடி முடிவை எடுத்துள்ளார். இனி பொதிகை 'டிவி'யில் அரசியல் விவாதங்கள் நடக்கும் என்பது தான் அந்த முடிவு. இந்த துறையின் இணை அமைச்சராக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த முருகன்.


latest tamil news


துார்தர்ஷனின் பொதிகை 'டிவி'யில் அரசியல் விவாதங்கள் நடப்பது இல்லை. ஆனால் இனிமேல் அனல் பறக்கும் அரசியல் விவாதம் பொதிகையில் வர உள்ளதாம். பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வினர் இந்த விவாதங்களில் பங்கேற்று தி.மு.க.,வை ஒரு வழியாக்குவர் என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
10-ஆக-202108:37:50 IST Report Abuse
sridhar அது தற்கொலையா அல்லது கொலையா என்பது தான் முதல் விவாதமாக இருக்கணும். கூலி மீடியாக்கள் மறைத்த உண்மை வெளி வர வேண்டும். மோடியை இழிவாக பேசியவன் முகத்திரை கிழிய வேண்டும்.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
09-ஆக-202114:11:01 IST Report Abuse
vpurushothaman முருகனுக்கு அரோகரா ...கந்தனுக்கு அரோகரா . இனி மோடிஜி புகழ் பொதிகையில் மேலும் செழித்தோங்கப் போகிறது. அனலாவது - மணலாவது? பலன் ஏதாவுது இருக்குமா பார்ப்போம். காய்தல் உவத்தலகற்றி கருத்தினை மட்டுமே எவர் கூறுகின்றனர். கொஞ்சம் பொதிகை " ரேட் " ஏறுகிறதா பார்ப்போம்.
Rate this:
Cancel
Kumar -  ( Posted via: Dinamalar Android App )
09-ஆக-202114:07:33 IST Report Abuse
Kumar சரியான முடிவு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X