சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூங்காவில் சூதாட்டம்: மக்கள் அச்சம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
சென்னை: அம்பத்துார் மண்டலம், 85வது வார்டு, அயப்பாக்கம் - கோலடி சாலையில், அம்பத்துார் ஏரிக்கரையை ஒட்டி, மாநகராட்சி பூங்கா, சிறுவர் விளையாட்டு உள்ளது. இந்த பூங்காவையொட்டி ஆட்டோ, கார், லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவோர் உட்பட பலரும், பணம் வைத்து சூதாடுகின்றனர். 'குடி'மகன்கள், திறந்தவெளி 'பார்' ஆகவும் பயன்படுத்துகின்றனர். கஞ்சா விற்பனையும் அதிகரித்துள்ளதால்,

சென்னை: அம்பத்துார் மண்டலம், 85வது வார்டு, அயப்பாக்கம் - கோலடி சாலையில், அம்பத்துார் ஏரிக்கரையை ஒட்டி, மாநகராட்சி பூங்கா, சிறுவர் விளையாட்டு உள்ளது.
இந்த பூங்காவையொட்டி ஆட்டோ, கார், லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவோர் உட்பட பலரும், பணம் வைத்து சூதாடுகின்றனர். 'குடி'மகன்கள், திறந்தவெளி 'பார்' ஆகவும் பயன்படுத்துகின்றனர். கஞ்சா விற்பனையும் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அம்பத்துார் போலீசாரும், மாநகராட்சி நிர்வாகமும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X