தி.மு.க., தலைவர்கள் மீது வழக்குகள் பாயும்?

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (48)
Share
Advertisement
புதுடில்லி: அ.தி.மு.க., தலைவர்கள் மீது வழக்குகள் போடவும், பழைய வழக்குகளை துாசி தட்டவும் தி.மு.க., அரசு தயாராகி விட்டது. இதை வைத்து சில அ.தி.மு.க., தலைவர்களை தன் பக்கம் இழுக்கவும், தி.மு.க., பேரம் பேசுவதாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க, தலைமை சமீபத்தில் மோடியைச் சந்தித்தது. இந்த சந்திப்பிற்கு பின் நிதி அமைச்சகம் பரபரப்பாகியுள்ளது. வருமான வரித் துறை

புதுடில்லி: அ.தி.மு.க., தலைவர்கள் மீது வழக்குகள் போடவும், பழைய வழக்குகளை துாசி தட்டவும் தி.மு.க., அரசு தயாராகி விட்டது. இதை வைத்து சில அ.தி.மு.க., தலைவர்களை தன் பக்கம் இழுக்கவும், தி.மு.க., பேரம் பேசுவதாக கூறப்படுகிறது.



latest tamil news


இதனால் அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க, தலைமை சமீபத்தில் மோடியைச் சந்தித்தது. இந்த சந்திப்பிற்கு பின் நிதி அமைச்சகம் பரபரப்பாகியுள்ளது. வருமான வரித் துறை அதிகாரிகள் அதற்கான வேலையில் இறங்கி விட்டனர். தி.மு.க., தலைவர்கள் மீதுள்ள வழக்குகளின் கோப்புகள் அனைத்தையும் அலசி வருகின்றனர்.


latest tamil news


அவர்களது சொத்து விபரங்கள் குறித்து தீவிர ஆய்வுகள் நடக்கின்றன. இதில் சிலருக்கு வெளிநாடுகளிலும் சொத்து உள்ளது தெரியவந்துள்ளது. விரைவில், தி.மு.க., தலைவர்கள் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடக்கலாம். ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகள் இனிமேல் துரிதப்படுத்தப்படும் என்கின்றனர் அதிகாரிகள்

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
09-ஆக-202118:53:05 IST Report Abuse
K. V. Ramani Rockfort தீய சக்திகளை இனியாச்சும் பிஜேபி எரிச்சு சாம்பாலாக்கி பார்த்து விட வேண்டும், இது தேர்தலுக்கு முன்னமே அரங்கேறியிருக்க வேண்டியது. இனியும் காலம் தாழ்த்தாமல் சம்ஹாரம் பண்ணி முடியுங்கள்.அத்துடன் பினாயில் ஊற்றி தமிழகத்தை சுத்தபடுத்துங்கள். காஷ்மீர் போல துவம்சம் பண்ண வேண்டும். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
09-ஆக-202117:41:02 IST Report Abuse
DVRR மிக மிக மிக அற்புதமான (அற்பமான) செய்தி அறிக்கை ???இப்போ தி மு க காரன் எவனாவது தப்பு செய்திருக்கின்றான் என்று மத்திய அரசு நடவடிக்கை எடுத்தல் இதை காண்பித்து தப்பித்துக்கொள்ளலாம் என்று முன்னாடியே இந்த செய்திஅறிக்கை திராவிஷா கட்சியினால் பரப்பப்படுகின்றது என்று அறிந்து கொள்ளலாம் அல்லவா திருட்டு முரடர்கள் கயவர்கள் கட்சி கலக்கமே அதுக்குத்தான் இந்த அலம்பல்
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
09-ஆக-202117:01:33 IST Report Abuse
r.sundaram ஸ்ரீலங்காவில் முதலீடு செய்யப்பட்டதாக சொல்லப்படும் அந்த இருபத்தி ஆறு ஆயிரம் கோடி, தற்போது சீனாவாசம் சென்று விட்டதாமே, அதையும் விசாரிக்குமா? ஒரேயொரு நபருக்கு இந்த நிலை என்றால் கட்சியில் எத்தனைபேர் இருக்கிறார்கள், எவ்வளவு அமைச்சர்கள், எவ்வளவு முன்னாள் அமைச்சர்கள், எம் எல் ஏய்க்கள், எம் பிக்கள் என்று எத்தனை பேர், நினைத்து பார்த்தால் தலை சுற்றுகிறது. அத்தனையையும் விசாரித்து கணக்கில் கொண்டுவந்தால், புத்தியதாக ஒரு இந்தியாவையே உருவாக்கி விடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X