சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருந்து தயாரிக்க வேண்டும்: குன்னூரில் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
குன்னுார்:குன்னுாரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாஸ்டியர் நிறுவனத்தில் தற்போது முத்தடுப்பூசி தயாரிப்பதற்கு நவீன படுத்தப்பட்டது.எனினும், இதுவரை இதற்கான சோதனை பணிகளும் துவங்கப்படவில்லை. சமீபத்தில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டபோது, ' இங்கு தடுப்பூசி மருந்துக்கான பேக்கிங் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,' என,

குன்னுார்:குன்னுாரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாஸ்டியர் நிறுவனத்தில் தற்போது முத்தடுப்பூசி தயாரிப்பதற்கு நவீன படுத்தப்பட்டது.எனினும், இதுவரை இதற்கான சோதனை பணிகளும் துவங்கப்படவில்லை. சமீபத்தில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டபோது, ' இங்கு தடுப்பூசி மருந்துக்கான பேக்கிங் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,' என, அறிவிக்கப்பட்டது. இதுவரை நடவடிக்கை இல்லை. இந்நிலையில், பாஸ்டியர் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்க கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் வினோத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 'தடுப்பூசி மருந்து தயாரிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்,'என, தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X