சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் ஸ்டாண்டில் கரடி ஓட்டம் பிடித்த மக்கள்

Added : ஆக 09, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோத்தகிரி:கோத்தகிரி பஸ் ஸ்டாண்டில் கரடி நடமாடியதால், அச்சமடைந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர்.கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு நேற்று ஒரு கரடி வந்தது. அங்குள்ள பேக்கிரியை ஒட்டி, நீண்ட நேரம் நடமாடி உள்ளது. கரடியை கண்ட மக்கள், அச்சமடைந்து, அங்கும்; இங்கும் ஓடியுள்ளனர்.நீண்ட நேரம் அதே பகுதியில் சுற்றி திரிந்த கரடியை, கல்லெறிந்து விரட்டியதை அடுத்து, அங்கிருந்து, அரசு
 பஸ் ஸ்டாண்டில் கரடி ஓட்டம் பிடித்த மக்கள்

கோத்தகிரி:கோத்தகிரி பஸ் ஸ்டாண்டில் கரடி நடமாடியதால், அச்சமடைந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர்.கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு நேற்று ஒரு கரடி வந்தது. அங்குள்ள பேக்கிரியை ஒட்டி, நீண்ட நேரம் நடமாடி உள்ளது. கரடியை கண்ட மக்கள், அச்சமடைந்து, அங்கும்; இங்கும் ஓடியுள்ளனர்.நீண்ட நேரம் அதே பகுதியில் சுற்றி திரிந்த கரடியை, கல்லெறிந்து விரட்டியதை அடுத்து, அங்கிருந்து, அரசு மருத்துவமனை சாலை வழியாக, புதருக்குள் சென்றது.* இதேபோல, அணையட்டி பகுதியில், கழுத்தில் நைலான் கயிறு இறுகிய நிலையில், காட்டெருமை சோர்வுடன் படுத்துள்ளது. வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி, கயிறை அகற்றி முதலுதவி சிகிச்சை அளித்ததை அடுத்து காட்டெருமை வனப்பகுதிக்குள் சென்றது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
09-ஆக-202114:52:42 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் யாரோ கரடி உட்டுட்டாங்க போலிருக்கு நான் தேர்தல் வாக்குறுதிகளை சொல்லலை
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
09-ஆக-202108:36:34 IST Report Abuse
Girija கரடியை உடனே பிடித்து காட்டில் விடாமல் வனத்துறையினர் என்ன செய்தனர் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X