சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒலிம்பிக் வீரர்களுக்கு பாராட்டு: லட்டு வழங்கி கொண்டாட்டம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
குன்னுார்:டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, குன்னுார் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், 1,000 லட்டுகள் வழங்கப்பட்டது.டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் முதல் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கலம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, அருவங்காடு வெடிமருந்து
 ஒலிம்பிக் வீரர்களுக்கு பாராட்டு: லட்டு வழங்கி கொண்டாட்டம்

குன்னுார்:டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, குன்னுார் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், 1,000 லட்டுகள் வழங்கப்பட்டது.டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் முதல் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கலம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பாதுகாப்பு பிரிவின் சார்பில், வெடிமருந்து தொழிற்சாலை முன், 1,000 பேருக்கு லட்டு வழங்கி கொண்டாடப்பட்டது. தொழிற்சாலை பாதுகாப்பு பிரிவு தலைமை அதிகாரி சீனிவாசன் துவக்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை தேசிய ஹாக்கி வீரர் சுரேஷ்குமார் உட்பட பலர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X