பொது செய்தி

தமிழ்நாடு

இனியுமா, மதுக்கடை? பொதுமக்கள் எதிர்ப்பு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் அருகே கவுண்டம்பாளையம் ரோட்டில், மதுக்கடை செயல்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், மதுக்கடை அருகே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார். பொதுமக்கள் கூறுகையில், 'குடியிருப்புகளுக்கு அருகில் மதுக்கடை அமைக்க ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தோம். எதிர்ப்பை மீறி மதுக்கடை அமைக்கப்பட்டது. 'குடி'மகன்கள், ரோட்டோரம் மது

பல்லடம்:பல்லடம் அருகே கவுண்டம்பாளையம் ரோட்டில், மதுக்கடை செயல்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், மதுக்கடை அருகே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார். பொதுமக்கள் கூறுகையில், 'குடியிருப்புகளுக்கு அருகில் மதுக்கடை அமைக்க ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தோம். எதிர்ப்பை மீறி மதுக்கடை அமைக்கப்பட்டது. 'குடி'மகன்கள், ரோட்டோரம் மது அருந்துகின்றனர். பெண்கள் ரோட்டில் செல்லவே அச்சப்படுகின்றனர். மீண்டும் அசம்பாவிதம் ஏற்படால், மதுக்கடையை வேறு இடத்துக்கு, மாற்ற வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X