பொது செய்தி

தமிழ்நாடு

இன்று தடுப்பூசி செலுத்தும் இடங்கள்!

Added : ஆக 09, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 17 பள்ளிகளில் இன்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாநகராட்சி மூலம் டோக்கன் பெற்ற, 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிகள் விபரம்:சுமித் பள்ளி ஜி.கே., கார்டன். மாநகராட்சி துவக்கப்பள்ளி, காவிலிபாளையம்

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 17 பள்ளிகளில் இன்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாநகராட்சி மூலம் டோக்கன் பெற்ற, 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிகள் விபரம்:சுமித் பள்ளி ஜி.கே., கார்டன். மாநகராட்சி துவக்கப்பள்ளி, காவிலிபாளையம் புதுார். மாநகராட்சி துவக்கப்பள்ளி, வ.உ.சி., நகர், வலையங்காடு. கொங்கு வேளாளர் மேல்நிலைப்பள்ளி, அங்கேரிபாளையம்.மாநகராட்சி துவக்கப்பள்ளி, திருநீலகண்டபுரம்.மாநகராட்சி துவக்கப் பள்ளி, சேடர்பாளையம். பொன்னி மெட்ரிக், சத்யா காலனி. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம்.நைருதி பள்ளி ஸ்ரீ வள்ளி வித்யாலயா மெட்ரிக், சந்திராபுரம்.வித்யா விகாசினி மெட்ரிக், காங்கயம் ரோடு.மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, காங்கயம்பாளையம்புதுார்.மாநகராட்சி துவக்கப்பள்ளி, வாலிபாளையம்மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பல வஞ்சிபாளையம். மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பாரதிநகர்.மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பாரப்பாளையம்.மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, இடுவம்பாளையம்.திருப்பூர்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எஸ்.எஸ்., நகர். அரசு மேல்நிலைப்பள்ளி, பாலசமுத்திரம்.எஸ்.எஸ்.ஏ., ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அய்யம்பாளையம்.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பள்ளிபாளையம். அரசு நடு நிலைப்பள்ளி, வெள்ளக்கரடு. அரசு உயர்நிலைப்பள்ளி, காயிதே மில்லத் நகர். அரசு உயர்நிலைப்பள்ளி, இடுவாய்.பல்லடம்சாமிகவுண்டம்பாளையம், ஆலுத்துப்பாளையம், புளியப்பம்பாளையம், அவரபாளையம், நொச்சிபாளையம், பணிக்கம்பட்டி, ரங்கசமுதத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் மற்றும் மாணிக்காபுரம், அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள்.அவிநாசிநீலிபாளையம், மங்கரசுவலையபாளையம், அணைக்கல்பாளையம், கருவலுார், உப்பிலிபாளையம், சென்னிமலைகவுண்டன்புதுார், அவிநாசி மெயின் ரோடு ஆகிய ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகள் மற்றும் சாவக்காட்டுப்பாளையம் அங்கன்வாடி மையம், ராஜன்நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரிய கருணை பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.பொங்கலுார்கண்டியன் கோவில் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ., துவக்கப்பள்ளி, மஞ்சபூர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X