பொது செய்தி

தமிழ்நாடு

மாலை 5:00க்கு மேல் இயங்கிய கடைகள்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
வெள்ளகோவில்:வெள்ளகோவிலில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை கூடும். கடந்த இரண்டு வாரங்களாக வாரச்சந்தை வளாகத்தில் கான்கிரீட் ரோடு போடும் பணி நடந்ததால் புதுபஸ் ஸ்டாண்ட் முன்பு முத்துார், ஈரோடு சாலையோரங்களில் வாரச்சந்தை நடந்து வருகிறது. நேற்று வணிக கடைகள் மாலை 5:00 மணிக்கு பூட்டப்பட்ட பின்பும் சாலையோரம் வாரச்சந்தையில் காய்கறி, பழக்கடைகள் வியாபாரம் ஜோராக நடந்தது. பொதுமக்கள்
 மாலை 5:00க்கு மேல் இயங்கிய  கடைகள்

வெள்ளகோவில்:வெள்ளகோவிலில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை கூடும். கடந்த இரண்டு வாரங்களாக வாரச்சந்தை வளாகத்தில் கான்கிரீட் ரோடு போடும் பணி நடந்ததால் புதுபஸ் ஸ்டாண்ட் முன்பு முத்துார், ஈரோடு சாலையோரங்களில் வாரச்சந்தை நடந்து வருகிறது. நேற்று வணிக கடைகள் மாலை 5:00 மணிக்கு பூட்டப்பட்ட பின்பும் சாலையோரம் வாரச்சந்தையில் காய்கறி, பழக்கடைகள் வியாபாரம் ஜோராக நடந்தது. பொதுமக்கள் அதிக அளவில் காய்கறி வாங்க குவிந்தனர்.வாரச்சந்தையன்று இதுபோன்ற கடைகள் மாலை 5:00 மணிக்கு மேல் செயல்படுத்த கூடாது என அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X