பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.டி.ஐ.,யில் சேரணுமா... இன்று இறுதி கவுன்சிலிங்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர், தாராபுரம், உடுமலையில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐ.டி.ஐ.,) பல்வேறு படிப்புகளில் இணைய கடந்த மாதம் மாணவர் சேர்க்கை நடந்தது. 800க்கும் அதிகமானோர் இணையதளம் மூலம், நேரிலும் விண்ணப்பித்தனர்.கடந்த, 7, 8ம் தேதிகளில், கவுன்சிலிங் நடந்தது; 550 பேர் படிப்பை தேர்வு செய்துள்ளனர். இன்று (9ம் தேதி) இறுதி கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. இதுவரை

திருப்பூர்:திருப்பூர், தாராபுரம், உடுமலையில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐ.டி.ஐ.,) பல்வேறு படிப்புகளில் இணைய கடந்த மாதம் மாணவர் சேர்க்கை நடந்தது. 800க்கும் அதிகமானோர் இணையதளம் மூலம், நேரிலும் விண்ணப்பித்தனர்.கடந்த, 7, 8ம் தேதிகளில், கவுன்சிலிங் நடந்தது; 550 பேர் படிப்பை தேர்வு செய்துள்ளனர். இன்று (9ம் தேதி) இறுதி கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. இதுவரை இணையாதவர் தங்களுக்கான படிப்பை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில், விருப்பமான தொழிற்பயிற்சி நிலையம், தொழிற்பிரிவைநேற்றே (8ம் தேதி) தேர்வு செய்திருக்க வேண்டும் என, திருப்பூர், ஐ.டி.ஐ., முதல்வர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X