பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசுக்கு கண்டனம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஹிந்து மக்கள் கட்சி (தமிழகம்) மாநில தகவல் தொடர்பாளர் ஹரிகரன் அறிக்கை:ஆடி அமாவாசையன்று கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் தொடர்ச்சியாக கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. ஒரு தரப்புக்கு விரோதமாக செயல்படக்கூடிய அரசின் செயல் கண்டனத்துக்குரியது.இவ்வாறு தொடர்ந்து நடந்தால், ஹிந்துக்களை இணைத்து போராட்டம்

திருப்பூர்:ஹிந்து மக்கள் கட்சி (தமிழகம்) மாநில தகவல் தொடர்பாளர் ஹரிகரன் அறிக்கை:ஆடி அமாவாசையன்று கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் தொடர்ச்சியாக கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. ஒரு தரப்புக்கு விரோதமாக செயல்படக்கூடிய அரசின் செயல் கண்டனத்துக்குரியது.இவ்வாறு தொடர்ந்து நடந்தால், ஹிந்துக்களை இணைத்து போராட்டம் நடத்துவோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X