காங்., நிர்வாகிகள் ஆலோசனை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்., நிர்வாகிகள் ஆலோசனை

Added : ஆக 09, 2021
Share
திருப்பூர்;திருப்பூர் வடக்கு மாவட்ட காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பார்க்ரோடு, இந்திரா பவனில் நடந்தது.வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமை வகித்தார். மாநில செயலாளர் செல்வராஜ், செல்வக்குமார் முன்னிலை வகித்தனர். டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பது, ராஜிவ் கேல் ரத்னா விருதை பெயர் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டிப்பது, புதிய உறுப்பினர் சேர்க்கையில்

திருப்பூர்;திருப்பூர் வடக்கு மாவட்ட காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பார்க்ரோடு, இந்திரா பவனில் நடந்தது.வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமை வகித்தார். மாநில செயலாளர் செல்வராஜ், செல்வக்குமார் முன்னிலை வகித்தனர். டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பது, ராஜிவ் கேல் ரத்னா விருதை பெயர் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டிப்பது, புதிய உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X