பொது செய்தி

தமிழ்நாடு

பூங்காக்களை தத்து எடுத்து பராமரிக்க முடிவு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
அடையாறு: அடையாறு, பெசன்ட்நகர் பகுதியில் உள்ள பராமரிப்பு இல்லாத பூங்காக்களை தத்து எடுத்து பராமரிக்க, தன்னார்வல அமைப்பு முடிவு செய்துள்ளது.அடையாறு போக்குவரத்து போலீசார் மற்றும் ரோட்டரி ப்ளுவேவ்ஸ் சமுதாய நலக்குழுமம் இணைந்து, பெசன்ட்நகர், அடையாறு பகுதியில் மரக்கன்று நடும் பணியை, துவங்கினர். சாலையோரம், காலி இடங்கள், பூங்கா போன்ற பகுதியில், நாட்டு மரக்கன்றுகள் நட்டு

அடையாறு: அடையாறு, பெசன்ட்நகர் பகுதியில் உள்ள பராமரிப்பு இல்லாத பூங்காக்களை தத்து எடுத்து பராமரிக்க, தன்னார்வல அமைப்பு முடிவு செய்துள்ளது.
அடையாறு போக்குவரத்து போலீசார் மற்றும் ரோட்டரி ப்ளுவேவ்ஸ் சமுதாய நலக்குழுமம் இணைந்து, பெசன்ட்நகர், அடையாறு பகுதியில் மரக்கன்று நடும் பணியை, துவங்கினர். சாலையோரம், காலி இடங்கள், பூங்கா போன்ற பகுதியில், நாட்டு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க முடிவு செய்துள்ளனர்.
அதே போல், பராமரிப்பு இல்லாத மாநகராட்சி பூங்காக்களை தத்து எடுத்து, அதை தொடர்ந்து பராமரிக்க, ரோட்டரி ப்ளுவேவ்ஸ் சமுதாய நலக்குழுமம் முடிவு செய்துள்ளது. இதற்கான, அனுமதியை மாநகராட்சியிடம் பெற்று, பூங்கா பராமரிப்பை தொடர உள்ளதாக, நலக்குழும நிர்வாகிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X