சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நேபாள சிறுமிக்கு பாலியல் தொல்லை

Added : ஆக 09, 2021
Share
Advertisement
ஊட்டி:ஊட்டி அருகே, நேபாள சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர், 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார்.நீலகிரி மாவட்டம், ஊட்டி கேத்தியை சேர்ந்தவர் ரகுவரன், 21; கூலித் தொழிலாளி. இவர், நீலகிரியில் வசிக்கும் நேபாளத்தை சேர்ந்த, 11 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பைக்கில் எல்லநள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.தப்பி வந்த சிறுமி நடந்த

ஊட்டி:ஊட்டி அருகே, நேபாள சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர், 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார்.நீலகிரி மாவட்டம், ஊட்டி கேத்தியை சேர்ந்தவர் ரகுவரன், 21; கூலித் தொழிலாளி. இவர், நீலகிரியில் வசிக்கும் நேபாளத்தை சேர்ந்த, 11 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பைக்கில் எல்லநள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.தப்பி வந்த சிறுமி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள், 'சைல்டு லைன்' உதவியுடன் கேத்தி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் ரகுவரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X