பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உதவி

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கொளத்துார்: பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.சென்னை, கொளத்துார், பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட செம்பியம், கொளத்துார், வி.வி.நகர், ஜி.கே.எம்., காலனி உள்ளிட்ட, ஐந்து இடங்களில், அரசு மற்றும் தனியார் மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியர், 1,585 பேருக்கு, கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை, தமிழக

கொளத்துார்: பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை, கொளத்துார், பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட செம்பியம், கொளத்துார், வி.வி.நகர், ஜி.கே.எம்., காலனி உள்ளிட்ட, ஐந்து இடங்களில், அரசு மற்றும் தனியார் மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியர், 1,585 பேருக்கு, கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை, தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வடசென்னை தொகுதி எம்.பி., கலாநிதி வீராசாமி, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் பங்கேற்றனர். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர், முதல்வரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X