பொது செய்தி

தமிழ்நாடு

கிடங்காக மாறிய ஒன்றிய அலுவலகம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றிய அலுவலகம், சாக்குகள் வைக்கும் கிடங்காக மாறியுள்ளது.கடம்பத்துார் ஊராட்சியில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில், இரண்டு ஒன்றிய அலுவலர்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு சத்துணவு உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. பொருட்கள் வழங்கப்பட்ட பின் காலி சாக்குகளை அலுவலக நுழை வாயில் மாடிப்படி

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றிய அலுவலகம், சாக்குகள் வைக்கும் கிடங்காக மாறியுள்ளது.
கடம்பத்துார் ஊராட்சியில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில், இரண்டு ஒன்றிய அலுவலர்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு சத்துணவு உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. பொருட்கள் வழங்கப்பட்ட பின் காலி சாக்குகளை அலுவலக நுழை வாயில் மாடிப்படி அருகே வைக்கப்பட்டுள்ளன.
ஓன்றிய நிர்வாகம் காலி சாக்குகளை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, ஒன்றிய அலுவலர் ஒருவர் கூறுகையில், ''காலி சாக்குகளை அலுவலக உதவியாளர் உதவியுடன் கிடங்கில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X