இந்தியா

பணம், பைக்குடன் கடை ஊழியர் மாயம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
புதுச்சேரி : பணம், பைக்குடன் மாய மான கடை ஊழியரை போலீ சார் தேடி வருகின்றனர்.முத்தியால்பேட்டை வாரியார் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஆனந்த், 30. இவர் புதுச்சேரி முத்து மாரியம்மன் கோவில் வீதியில் வி.வி., என்ற பெயரில் அலுமினியம் கடை நடத்தி வருகிறார்.இவரது கடையில் அரியாங்குப்பத்தை சேர்ந்த பிரிமுன்ராஜ், 27, என்பவர் உதவியாளராக கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி பணியில் சேர்ந்தார்.நேற்று

புதுச்சேரி : பணம், பைக்குடன் மாய மான கடை ஊழியரை போலீ சார் தேடி வருகின்றனர்.

முத்தியால்பேட்டை வாரியார் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஆனந்த், 30. இவர் புதுச்சேரி முத்து மாரியம்மன் கோவில் வீதியில் வி.வி., என்ற பெயரில் அலுமினியம் கடை நடத்தி வருகிறார்.இவரது கடையில் அரியாங்குப்பத்தை சேர்ந்த பிரிமுன்ராஜ், 27, என்பவர் உதவியாளராக கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி பணியில் சேர்ந்தார்.

நேற்று முன்தினம் பிரிமுன்ராஜியிடம், கடை உரிமையாளர் 76 ஆயிரம் ரூபாய் பணம் தந்து, ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள மற்றொரு அலு மினிய கடையில் கொடுத்துவிட்டு வருமாறு கூறி, தனது பைக்கை கொடுத்து அனுப்பினார். பிரிமுன்ராஜ் அப்பணத்தை உரியவரிடம் கொடுக்காமல் தலைமறைவாகி விட்டார். இது குறித்து ஆனந்த் கொடுத்த புகாரின்பேரில், பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X