இந்தியா

இளம்பெண்ணை படம்பிடித்த வாலிபருக்கு வலை வீச்சு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
புதுச்சேரி : இளம்பெண் துாங்குவதை எட்டிப் பார்த்து, மொபைலில் படம் பிடித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி கோலாஸ் நகரில் இளம்பெண் ஒருவர், உறவினர் வீட்டில் நேற்று முன்தினம் இரவு இரண்டாவது தளத்தில் துாங்க சென்றார்.துாக்கம் வராததால் படுக்கையில் புரண்டு படுத்தார். அப்போது, 25 வயது வாலிபர் ஒருவர், தான் அறையில் துாங்குவதை ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டு,

புதுச்சேரி : இளம்பெண் துாங்குவதை எட்டிப் பார்த்து, மொபைலில் படம் பிடித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி கோலாஸ் நகரில் இளம்பெண் ஒருவர், உறவினர் வீட்டில் நேற்று முன்தினம் இரவு இரண்டாவது தளத்தில் துாங்க சென்றார்.துாக்கம் வராததால் படுக்கையில் புரண்டு படுத்தார். அப்போது, 25 வயது வாலிபர் ஒருவர், தான் அறையில் துாங்குவதை ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டு, மொபைலில் படம் பிடிப்பதை கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டார்.சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடி வந்ததும், வாலிபர் தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்து வந்த ஒதியஞ்சாலை போலீசார் விசாரணை நடத்தினர். வாலிபர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X