இந்தியா

என்.ஆர்.காங்., வழக்கறிஞர் அணி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
புதுச்சேரி : முதல்வர் ரங்கசாமிபிறந்த நாள், என்.ஆர்.காங்., வழக்கறிஞர் அணி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.என்.ஆர்.காங்., வழக்கறிஞர் அணியின் கன்வீனரும், வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவருமான குமரன் தலைமையில், பொதுமக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர்கள் பக்தவச்சலம், மோகன்தாஸ், ரங்கநாதன், விஸ்வநாதன், இளைய நடராஜன்,

புதுச்சேரி : முதல்வர் ரங்கசாமிபிறந்த நாள், என்.ஆர்.காங்., வழக்கறிஞர் அணி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

என்.ஆர்.காங்., வழக்கறிஞர் அணியின் கன்வீனரும், வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவருமான குமரன் தலைமையில், பொதுமக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர்கள் பக்தவச்சலம், மோகன்தாஸ், ரங்கநாதன், விஸ்வநாதன், இளைய நடராஜன், ரவீந்திரன், விநாயகம், நாராயணகுமார் கலந்து கொண்டனர்.திலீபன்குமார், தனலட்சுமி, லாவண்யா, ரீனா ஐஸ்வர்யாராய், கிருத்திகா, தமிழ்ச்செல்வி, மணிகண்டன், விஜயக்குமார், முத்துக்குமரன், வில்லியம்ஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X