பொது செய்தி

தமிழ்நாடு

மண்புழு உரம் உற்பத்தி பயிற்சி

Added : ஆக 09, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தில், அட்மா திட்டத்தின் கீழ் மண்புழு உரம் உற்பத்தி பயிற்சி முகாம் நடந்தது.கம்மாபுரம் வட்டார வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடந்த பயிற்சிக்கு, உதவி இயக்குனர் சுதமதி தலைமை தாங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை வரவேற்றார். முன்னோடி விவசாயி பழனி மண்புழு உரம், உற்பத்தி குறித்து

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தில், அட்மா திட்டத்தின் கீழ் மண்புழு உரம் உற்பத்தி பயிற்சி முகாம் நடந்தது.

கம்மாபுரம் வட்டார வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடந்த பயிற்சிக்கு, உதவி இயக்குனர் சுதமதி தலைமை தாங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை வரவேற்றார். முன்னோடி விவசாயி பழனி மண்புழு உரம், உற்பத்தி குறித்து பயிற்சியளித்தார்.உதவி வேளாண் அலுவலர் புவனேஷ்வரி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரமேஷ், செல்லமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X