பொது செய்தி

தமிழ்நாடு

உலக தாய்ப்பால் வார விழா

Added : ஆக 09, 2021
Share
Advertisement
வடலுார் : வடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது. வடலுார் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய தலைமை டாக்டர் அகிலா தலைமை தாங்கினார். டாக்டர் கனிமொழி வரவேற்றார். இந்திய குழந்தைகள் நல மருத்துவர் சங்க தலைவர் செந்தில் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பேசினார். புருஷோத்தமன் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும், பழங்களையும்

வடலுார் : வடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.

வடலுார் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய தலைமை டாக்டர் அகிலா தலைமை தாங்கினார். டாக்டர் கனிமொழி வரவேற்றார். இந்திய குழந்தைகள் நல மருத்துவர் சங்க தலைவர் செந்தில் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பேசினார். புருஷோத்தமன் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும், பழங்களையும் வழங்கினார். டாக்டர்கள் குருதேவ்நாத், பாலாஜி, மெர்சி, கவுசல்யா, சிவசங்கரி உட்பட பலர் பங்கேற்றனர். டாக்டர் ரேவதி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X