பொது செய்தி

தமிழ்நாடு

பாலைவனமாக மாறிய பெரிய ஏரி துார்வாரப்படுமா?

Added : ஆக 09, 2021
Share
Advertisement
வடலுார் : குறிஞ்சிப்பாடி அருகே பெத்தநாயக்கன்குப்பம் பெரிய ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குறிஞ்சிப்பாடி அருகே பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தில் 98 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி பராமரிக்காமல், ஆக்கிரமிக்கப்பட்டு, துார்ந்து கரைகள் பலமிழந்து காணப்படுகிறது. பெத்தநாயக்கன்குப்பம், கன்னி

வடலுார் : குறிஞ்சிப்பாடி அருகே பெத்தநாயக்கன்குப்பம் பெரிய ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிஞ்சிப்பாடி அருகே பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தில் 98 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி பராமரிக்காமல், ஆக்கிரமிக்கப்பட்டு, துார்ந்து கரைகள் பலமிழந்து காணப்படுகிறது. பெத்தநாயக்கன்குப்பம், கன்னி தமிழ்நாடு, அன்னதானபேட்டை உட்பட சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கிணற்று நீர்ப்பாசனம் மூலம் கரும்பு, மணிலா, நெல், கத்தரி, கம்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றார்.

பெரிய ஏரி துார்ந்து போனதால் நிலத்தடி நீர் மட்டம் பாதித்து, கிணறுகளிலும் தண்ணீர் வறண்டதால் விவசாயிகள் பாதிக்கின்றனர். பெரிய ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை துார் வாரி, கரைகளை பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X