சம்பவம் செய்தி

தமிழ்நாடு

900 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு வைத்திருந்த 900 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன்மலைப் பகுதியில் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று தும்பூராம்பட்டு பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.அங்கு, அதே பகுதியைச் சேர்ந்த மகாராஜன், 37; என்பவர் தனது நிலத்திற்கு அருகே கள்ளச்சாராயம்

கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு வைத்திருந்த 900 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன்மலைப் பகுதியில் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று தும்பூராம்பட்டு பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.அங்கு, அதே பகுதியைச் சேர்ந்த மகாராஜன், 37; என்பவர் தனது நிலத்திற்கு அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பாரல்களில் ஊறல்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் 900 லிட்டர் ஊறல்களை அழித்து, தப்பியோடிய மகாராஜனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X