பொது செய்தி

தமிழ்நாடு

ஆலோசனைக் கூட்டம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
செஞ்சி: வல்லத்தில் நடந்த அனைத்து துறை அலுவலர்களுக்கான வட்டார முதலீட்டு திட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு, மாவட்ட செயல் அலுவலர் ராஜேஷ் குமார் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பிரசன்னன் முன்னிலை வகித்தார். பழனிசாமி வரவேற்றார். புத்தாக்கத் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் வளர்ச்சித் திட்டங்கள் தயார் செய்து, முதலீட்டு திட்டங்கள் முடிவு செய்யப்பட்டன.திட்ட அலுவலர்கள் கோபு,

செஞ்சி: வல்லத்தில் நடந்த அனைத்து துறை அலுவலர்களுக்கான வட்டார முதலீட்டு திட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு, மாவட்ட செயல் அலுவலர் ராஜேஷ் குமார் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பிரசன்னன் முன்னிலை வகித்தார். பழனிசாமி வரவேற்றார். புத்தாக்கத் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் வளர்ச்சித் திட்டங்கள் தயார் செய்து, முதலீட்டு திட்டங்கள் முடிவு செய்யப்பட்டன.திட்ட அலுவலர்கள் கோபு, விஜயகுமார், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை, வங்கி மேலாளர்கள், நபார்டு அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X