அடையாளம் தெரியாத ஆண் சடலம்: போலீஸ் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடையாளம் தெரியாத ஆண் சடலம்: போலீஸ் விசாரணை

Added : ஆக 09, 2021
Share
வானுார் : வானுார் அருகே அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வானுார் அடுத்த திருவக்கரை சுடுகாடு செல்லும் பாதையில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த வானுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.இறந்த நபர், நீல நிற ஜீன்ஸ் பேன்ட், முழுக்கை

வானுார் : வானுார் அருகே அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வானுார் அடுத்த திருவக்கரை சுடுகாடு செல்லும் பாதையில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த வானுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.இறந்த நபர், நீல நிற ஜீன்ஸ் பேன்ட், முழுக்கை சட்டை அணிந்திருந்தார். பக்கத்தில் சாராய பாக்கெட்டுகள் கிடந்தன. போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X