பொது செய்தி

தமிழ்நாடு

கண்டமங்கலம் அருகே மக்களைத் தேடி மருத்துவம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அடுத்த பஞ்சமாதேவி ஊராட்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட துவக்க விழா நடந்தது.கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அமைச்சர் பொன்முடி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திட்டத்தைத் துவக்கி வைத்து பேசுகையில், 'கண்டமங்கலம்ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 4,942 தொற்றா நோய் உடையோர் வீட்டிற்கே சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அடுத்த பஞ்சமாதேவி ஊராட்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட துவக்க விழா நடந்தது.

கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அமைச்சர் பொன்முடி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திட்டத்தைத் துவக்கி வைத்து பேசுகையில், 'கண்டமங்கலம்ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 4,942 தொற்றா நோய் உடையோர் வீட்டிற்கே சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் எளிய முறையில் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்' என்றார்.நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், சிவக்குமார், துணை இயக்குனர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் ஆர்த்தி, கண்டமங்கலம் ஒன்றிய தி.மு.க., செயலாளர் பிரபாகரன், வளவனுார் பேரூராட்சி செயலாளர் ஜீவா மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X