சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தூக்கில் வாலிபர் உடல்; போலீஸ் விசாரணை

Added : ஆக 09, 2021
Share
Advertisement
வானுார் : ஆரோவில் அருகே துாக்கிட்டு இறந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், இடையன்சாவடி சாலை சந்திப்பு முந்திரிதோப்பில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் உடல் துாக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் இருந்தது.ஆரோவில் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்

வானுார் : ஆரோவில் அருகே துாக்கிட்டு இறந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், இடையன்சாவடி சாலை சந்திப்பு முந்திரிதோப்பில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் உடல் துாக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் இருந்தது.ஆரோவில் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X