பொது செய்தி

தமிழ்நாடு

சரநாராயண பெருமாளுக்கு பூஜைகள்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், ஆடிமாத அமாவாசையை முன்னிட்டு, உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில்

பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், ஆடிமாத அமாவாசையை முன்னிட்டு, உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் அருள்பாலித்தார். பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது. கொரோனா தடை காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி பூஜைகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X