சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எலிபேஸ்ட் சாப்பிட்ட பெண் சாவு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
திட்டக்குடி : கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்,43; இவருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் சரிதா,18; பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் உள்ளார். கடந்த 1ம் தேதி இரவு 10 மணிக்கு சரிதா மொபைல்போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த முருகேசன் கண்டித்தார். இதனால் மனமுடைந்த சரிதா, எலிபேஸ்ட்டை சாப்பிட்டார். சிகிச்சைக்காக

திட்டக்குடி : கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்,43; இவருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் சரிதா,18; பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் உள்ளார்.

கடந்த 1ம் தேதி இரவு 10 மணிக்கு சரிதா மொபைல்போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த முருகேசன் கண்டித்தார். இதனால் மனமுடைந்த சரிதா, எலிபேஸ்ட்டை சாப்பிட்டார். சிகிச்சைக்காக பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், 5ம் தேதி மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.35 மணிக்கு இறந்தார். ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X