பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்த நெல் ரகங்களின் கண்காட்சி

Added : ஆக 09, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை கடச்சனேந்தலில்நடந்த பாரம்பரிய விதை விழாவில் அறிவர் பாரம்பரிய விதை ஆராய்ச்சி மைய சார்பில் இந்தியாவில்உள்ள 1200 நெல் ரகங்களின் கண்காட்சி நேற்று நடந்தது.விவசாயி நித்தியானந்தம்ஏற்பாடுகளை செய்தார். விவசாயிகள் காளிமுத்து, பாஸ்கர் ஆறுமுகம் ஆகியோர் காய்கறி பாரம்பரிய விதை ரகங்களை விளக்கினர். ஆராய்ச்சி மைய நிறுவனர் சிவாஜி பேசியதாவது:ஒடிசா ஆராய்ச்சி மையத்தில்

மதுரை : மதுரை கடச்சனேந்தலில்நடந்த பாரம்பரிய விதை விழாவில் அறிவர் பாரம்பரிய விதை ஆராய்ச்சி மைய சார்பில் இந்தியாவில்உள்ள 1200 நெல் ரகங்களின் கண்காட்சி நேற்று நடந்தது.

விவசாயி நித்தியானந்தம்ஏற்பாடுகளை செய்தார். விவசாயிகள் காளிமுத்து, பாஸ்கர் ஆறுமுகம் ஆகியோர் காய்கறி பாரம்பரிய விதை ரகங்களை விளக்கினர். ஆராய்ச்சி மைய நிறுவனர் சிவாஜி பேசியதாவது:ஒடிசா ஆராய்ச்சி மையத்தில் 1300க்கும் மேற்பட்ட இந்திய நெல் ரகங்கள் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளன. அங்கு சென்று ஆய்வு செய்து வந்தோம்.

இதுவரை இந்தியாவில் உள்ள 1200 பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து வைத்துள்ளோம். இவற்றை ஓராண்டுக்கு மேல் அப்படியே வைத்தால் முளைக்காது. எனவே எங்கள் வயல்களில் அவ்வப்போது இந்த ரகங்களை விதைத்து விதைகளை தொடர்ந்து பாதுகாத்து வருகிறோம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X