பொது செய்தி

தமிழ்நாடு

பயறு வகைகள் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு நிதியுதவி

Added : ஆக 09, 2021
Share
Advertisement
மதுரை : பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில்பயறு வகைகள் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.ஏற்கனவே இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தனிநபர், குழுக்கள் தங்களது நிறுவனங்களை மேம்படுத்துதல், வர்த்தக முத்திரை பெறுதல், சந்தைப்படுத்துதலுக்கும் புதிதாக தொழில் தொழில் துவங்குவதற்கும் கடன் பெறலாம்.இதற்கான

மதுரை : பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில்பயறு வகைகள் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

ஏற்கனவே இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தனிநபர், குழுக்கள் தங்களது நிறுவனங்களை மேம்படுத்துதல், வர்த்தக முத்திரை பெறுதல், சந்தைப்படுத்துதலுக்கும் புதிதாக தொழில் தொழில் துவங்குவதற்கும் கடன் பெறலாம்.இதற்கான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அதிகபட்சமாக ரூ.10 கோடி வரை மானியம் பெறலாம். வர்த்தக முத்திரை சந்தைப்படுத்தலுக்கு 50 சதவீத மானியம் உண்டு.தேவைப்படும் நிறுவனங்கள் அண்ணாநகரில் உள்ள மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் அலுவலகத்தைஅணுகலாம் என கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X