பொது செய்தி

தமிழ்நாடு

பொறுப்பேற்பு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளராக குருமூர்த்தி பொறுப்பேற்றார். இதற்கு முன் கன்னியாகுமரி மண்டலத்தில் பணியாற்றினார். தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் வெங்கடாசலபதி தலைமையில் நிர்வாகிகள் பக்ருதீன், கண்ணன், ரவிச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு

மதுரை : மதுரை மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளராக குருமூர்த்தி பொறுப்பேற்றார். இதற்கு முன் கன்னியாகுமரி மண்டலத்தில் பணியாற்றினார். தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் வெங்கடாசலபதி தலைமையில் நிர்வாகிகள் பக்ருதீன், கண்ணன், ரவிச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X