பொது செய்தி

தமிழ்நாடு

எட்டு மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்: சென்னை வானிலை மையம்

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: 'எட்டு மாவட்டங்களில், நாளை கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும்.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, தேனி,

சென்னை: 'எட்டு மாவட்டங்களில், நாளை கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



latest tamil news


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும்.


latest tamil news


மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, தேனி, திண்டுக்கல்.திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை கன மழையும்; திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார், கடலுார் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - CHENNAI,இந்தியா
09-ஆக-202117:18:20 IST Report Abuse
R S BALA சென்னையில பெய்யும்மான்னு சொல்லுங்க புழுக்கம் தாங்கல .. வெப்பச்சலனத்துல கூட ஒரு துளி மழையை காணோமே ..
Rate this:
Cancel
ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் தைரியமா வெளியே செல்லலாம் கண்டிப்பாக மழை வராது 😜
Rate this:
SUNDARASIVAM S - baghram,இந்தியா
09-ஆக-202110:14:25 IST Report Abuse
SUNDARASIVAM Sகரெக்ட் ஸ்ரீனிவாசன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X