பொது செய்தி

தமிழ்நாடு

ஆலோசனை கூட்டம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கமுதி : கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரி முன்னாள்மாணவர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.முன்னாள் மாணவர் சங்க தலைவர் மூக்கூரான்,செயலாளர் முத்துராமலிங்கம், பொருளாளர் கோட்டை இளங்கோவன் தலைமை வகித்தனர். கல்லுாரி அருகே புதிய அலுவலகம் திறக்கப்பட்டு கல்லுாரி வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனை

கமுதி : கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரி முன்னாள்மாணவர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

முன்னாள் மாணவர் சங்க தலைவர் மூக்கூரான்,செயலாளர் முத்துராமலிங்கம், பொருளாளர் கோட்டை இளங்கோவன் தலைமை வகித்தனர். கல்லுாரி அருகே புதிய அலுவலகம் திறக்கப்பட்டு கல்லுாரி வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X