பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் ஆடி அமாவாசை

Added : ஆக 09, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடியில் ஆடி அமாவாசை விழா சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நடந்தது. கோயில் வளாகத்தில்பெருமாள் கருட வாகனத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து அங்கு பக்தர்கள் இன்றி தீர்த்தவாரி நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்தனர். இதே போல் எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள்கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிேஷகம், தீபாராதனை

பரமக்குடி : பரமக்குடியில் ஆடி அமாவாசை விழா சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நடந்தது. கோயில் வளாகத்தில்பெருமாள் கருட வாகனத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து அங்கு பக்தர்கள் இன்றி தீர்த்தவாரி நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்தனர். இதே போல் எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள்கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X