பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் கலந்துரையாடல் பயிற்சி

Added : ஆக 09, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் பயிற்சி நடந்தது.வேளாண் இணை இயக்குனர் உத்தண்டராமன் தலைமை வகித்தார். வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீநிவாசன், உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் விஜயா முன்னிலை வகித்தனர்.உதவி

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் பயிற்சி நடந்தது.

வேளாண் இணை இயக்குனர் உத்தண்டராமன் தலைமை வகித்தார். வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீநிவாசன், உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் விஜயா முன்னிலை வகித்தனர்.உதவி பேராசிரியர்கள் ராஜா பாபு, வேணுத்தேவன் பேசினர். அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, ரெட்டியபட்டி பகுதி விவசாயிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பெருமாள்சாமி, உதவி மேலாளர் ஜான்பாண்டியன் செய்தனர். உதவி இயக்குநர் லீமாரோஸ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X