சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இடம் அளக்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
சிப்காட் : கல்குறிச்சி கிராமம் அருகே தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தை அளக்க வந்த அதிகாரிகளை சிலர் தடுத்தனர்.தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து தர மருத்துவமனை நிர்வாகத்தினர் வருவாய்த்துறையினருக்கு மனு கொடுத்திருந்தனர்.கல்குறிச்சி கிராமத்தைச் சிலர் இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது என எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில்

சிப்காட் : கல்குறிச்சி கிராமம் அருகே தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தை அளக்க வந்த அதிகாரிகளை சிலர் தடுத்தனர்.

தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து தர மருத்துவமனை நிர்வாகத்தினர் வருவாய்த்துறையினருக்கு மனு கொடுத்திருந்தனர்.கல்குறிச்சி கிராமத்தைச் சிலர் இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது என எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.தாசில்தார் தமிழரசன், டி.எஸ்.பி.,சுந்தரமாணிக்கம் ஆகியோர் உங்களுக்கு சொந்தமான இடம் என்பதற்கான ஆவணங்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கும் வரை அளவீடு பணி நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X