இன்றைய நிகழ்ச்சி(9-8-2021)

Added : ஆக 09, 2021
Share
Advertisement
ஆன்மிகம்சகஸ்ர சண்டீ யாகம்: மகா பிரத்தயங்கிரா கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வீரஅழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை

ஆன்மிகம்

சகஸ்ர சண்டீ யாகம்: மகா பிரத்தயங்கிரா கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வீரஅழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை:முத்துமாரி அம்மன் கோயில்,தாயமங்கலம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வாள்மேல் நடந்த அம்மன் கோயில்,இளையான்குடி, காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, திருப்புவனம் மணிமந்திர விநாயகர் கோயில் காலை 6:30 , மாலை 6:30.

சிறப்பு பூஜை, திருப்புவனம் அதிகமுடைய அய்யனார் கோயில்,காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில் காலை: 7:00 மணி, மாலை 8:00 மணி.சிறப்பு பூஜை, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மதியம் 1:00 மணி.சிறப்பு பூஜை, திருப்புவனம் மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை மதியம் 1:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்தியபடி பூஜை துவக்கம் காலை 7:00சிறப்பு பூஜை: கோதண்டராமர் கோயில் தேவகோட்டை, சிறப்பு திருமஞ்சனம் காலை 8:30 தீபாராதனை காலை 9:30ஆடிப்பூர விழா: காமாட்சி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 9:00 அலங்காரம் சிறப்பு பூஜை இரவு 7:00

ஆடிவிழா: அபிராமி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 9:00 சிறப்பு பூஜை மாலை 6:00சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8:00.சிறப்பு பூஜை: புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8:00.

சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோயில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தேவகோட்டை, அபிஷேகம் காலை 8:00 தீபாராதனை காலை 9:00சிறப்பு பூஜை: திருகயிலேஸ்வரர் கோயில் நித்தியகல்யாணிபுரம் தேவகோட்டை, அபிஷேகம் காலை 9:00 தீபாராதனை காலை 10:00.சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமணவயல் தேவகோட்டை அபிஷேகம் காலை 6:00 தீபாராதனை காலை 7:00.

பொது

மருந்தக கட்டடம் திறப்பு விழா: கால்நடை மருத்துவமனை, கண்டதேவி ரோடு தேவகோட்டை, மாலை 4:30மகளிர் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல், செந்தாமணி திருமண மண்டபம்,காலை 10:00 மணி, திருப்புத்துார், பங்கேற்பவர்: அமைச்சர் பெரியகருப்பன்.

கலையரங்கம் திறந்து வைத்தல், சிராவயல் ஊராட்சி, மதியம் 12:00 மணி, பங்கேற்பவர்: அமைச்சர் பெரிய கருப்பன்.மகளிர் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல், கண்ணதாசன் மணி மண்டபம்,மதியம் 3:00 மணி, காரைக்குடி, பங்கேற்பவர்: அமைச்சர் பெரியகருப்பன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X