பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி நிறுவனர் நினைவு தினம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
உத்தமபாளையம் : உத்தமபாளயைம் கருத்தராவுத்தர் கல்லுாரியில், நிறுவனர் ஹாஜி கருத்தராவுத்தரின் 62 வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அவரின் நினைவுநாளை முன்னிட்டு மாணவ, மாணவிகள் பங்கேற்ற அஞ்சலி கூட்டம் நடந்தது. நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று, பெரிய பள்ளிவாசலில் உள்ள நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். அங்கு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் கல்லுாரி தாளாளர்

உத்தமபாளையம் : உத்தமபாளயைம் கருத்தராவுத்தர் கல்லுாரியில், நிறுவனர் ஹாஜி கருத்தராவுத்தரின் 62 வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அவரின் நினைவுநாளை முன்னிட்டு மாணவ, மாணவிகள் பங்கேற்ற அஞ்சலி கூட்டம் நடந்தது. நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று, பெரிய பள்ளிவாசலில் உள்ள நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். அங்கு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் கல்லுாரி தாளாளர் எம்.தர்வேஷ்மைதீன் தலைமை வகித்தார். ஆட்சிக்குழு தலைவர் செந்தல்மீரான் முன்னிலை வகித்தார். முதல்வர் எச். முகமதுமீரான் வரவேற்றார். சிறப்பு பிரார்த்தனை இமாம் மதார்மைதீன் உலவி செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X