பாசனக்கால்வாய் மீட்பு ,| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாசனக்கால்வாய் மீட்பு ,

Added : ஆக 09, 2021
Share
திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே கோட்டையிருப்பு பகுதியில் பாசனக் கால்வாயில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த தோட்டம் அழிக்கப்பட்டு கால்வாய் மீட்கப்பட்டது.கோட்டையிருப்பில் வேட்டங்குடி கண்மாயிலிருந்து தேவரம்பூர் செல்லும் பாசனநீர் வரத்துக் கால்வாயில் தோட்டம் அமைத்து மரங்கள் வளர்த்து ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்தது. வருவாய்த்துறையினரை தாசில்தார்

திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே கோட்டையிருப்பு பகுதியில் பாசனக் கால்வாயில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த தோட்டம் அழிக்கப்பட்டு கால்வாய் மீட்கப்பட்டது.

கோட்டையிருப்பில் வேட்டங்குடி கண்மாயிலிருந்து தேவரம்பூர் செல்லும் பாசனநீர் வரத்துக் கால்வாயில் தோட்டம் அமைத்து மரங்கள் வளர்த்து ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்தது. வருவாய்த்துறையினரை தாசில்தார் ஜெயந்தி அளவீடு செய்ய உத்தரவிட்டார். 6 ஏக்கர் பாசனக் கால்வாய் ஆக்கிரமிப்பிலிருந்தது தெரியவந்தது.போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் மரங்களை அகற்றி ஆக்கிரமிப்பிலிருந்து கால்வாயை மீட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X