மரக்கன்றுகள் நடல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்றுகள் நடல்

Added : ஆக 09, 2021
Share
கூடலுார் : கூடலுாரில் சோலைக்குள் கூடல் அமைப்பு சார்பில் 210 வது வாரத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.கூடலுார் -- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஏற்கனவே ரோட்டோரத்தில் நடப்பட்டிருந்த மரக்கன்றுகளை அகற்றிவிட்டு ஆக்கிரமிப்பாளர்கள் இலவ மரக்கன்றுகளை நட்டிருந்தனர். கூடலுார் தெற்கு போலீசில் புகார் அளித்து நிழல்தரும் மரக்கன்றுகள்

கூடலுார் : கூடலுாரில் சோலைக்குள் கூடல் அமைப்பு சார்பில் 210 வது வாரத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.கூடலுார் -- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஏற்கனவே ரோட்டோரத்தில் நடப்பட்டிருந்த மரக்கன்றுகளை அகற்றிவிட்டு ஆக்கிரமிப்பாளர்கள் இலவ மரக்கன்றுகளை நட்டிருந்தனர். கூடலுார் தெற்கு போலீசில் புகார் அளித்து நிழல்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X