களையிழந்த சண்முக நதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

களையிழந்த சண்முக நதி

Added : ஆக 09, 2021
Share
பழநி : பழநியில் ஆடி அமாவாசையான நேற்று சண்முகநதி களையிழந்து காணப்பட்டது.கொரோனாவால் பழநி மலைக்கோயில் மற்றும் அதன் உப கோயில்களில் ஆடி அமாவாசை நாளான நேற்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. சண்முக நதிக்கரையில் வழிபடச் சென்ற பொதுமக்களை போலீசார் அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினர். தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் திரும்பி சென்றனர். பலர் தங்கள் வீடுகளிலேயே

பழநி : பழநியில் ஆடி அமாவாசையான நேற்று சண்முகநதி களையிழந்து காணப்பட்டது.

கொரோனாவால் பழநி மலைக்கோயில் மற்றும் அதன் உப கோயில்களில் ஆடி அமாவாசை நாளான நேற்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. சண்முக நதிக்கரையில் வழிபடச் சென்ற பொதுமக்களை போலீசார் அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினர். தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் திரும்பி சென்றனர். பலர் தங்கள் வீடுகளிலேயே முன்னோர்களை பூஜித்து வழிபட்டனர். இதனால் சண்முக நதி பொதுமக்களின்றி களையிழந்து காணப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X