சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவர் உள்பட மூவர் தற்கொலை

Added : ஆக 09, 2021
Share
Advertisement
மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் ஒரே நாளில் பள்ளி மாணவர் உள்பட மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர்.அடிமாலிசவுத் கத்திபாறையைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் அஸ்வின் 14, வீட்டின் அருகே மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடிமாலி போலீசார்விசாரிக்கின்றனர்.சாந்தாம்பாறை,புத்தடியில் முருக்காசேரியைச் சேர்ந்த டிரைவர் வினித் 29, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் ஒரே நாளில் பள்ளி மாணவர் உள்பட மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

அடிமாலிசவுத் கத்திபாறையைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் அஸ்வின் 14, வீட்டின் அருகே மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடிமாலி போலீசார்விசாரிக்கின்றனர்.சாந்தாம்பாறை,புத்தடியில் முருக்காசேரியைச் சேர்ந்த டிரைவர் வினித் 29, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்ததால் சாந்தாம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.

நெடுங்கண்டம் அர்ஜூன் மனைவி தேவிகா 24, வீட்டில் குளியலறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் பல இடங்களில் ரத்தகரை இருந்ததால், அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.அது பற்றி விசாரிக்கப்படும் என கட்டப்பனை டி.எஸ்.பி நிஷாத் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X