பொது செய்தி

தமிழ்நாடு

பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தின் மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடந்தது.மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பிரெடரிக் எங்கல்ஸ், ஜெயராஜ ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் பேசியது: இந்தியாவில் தமிழக அரசு மட்டுமே அரசு ஊழியர்களிடம் பிடித்த செய்யும் பணத்தை ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்திடம் ஒப்படைக்காமல் உள்ளது.

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தின் மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடந்தது.

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பிரெடரிக் எங்கல்ஸ், ஜெயராஜ ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் பேசியது: இந்தியாவில் தமிழக அரசு மட்டுமே அரசு ஊழியர்களிடம் பிடித்த செய்யும் பணத்தை ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்திடம் ஒப்படைக்காமல் உள்ளது.

இதன் காரணமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவதற்கு மத்திய அரசிடமோ, ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்திடமோ ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை.புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு தமிழகத்திற்கு உள்ளது. இதனால் அரசுக்கு எந்த இழப்பும் கிடையாது. தி.மு.க., தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப் படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X