பொது செய்தி

தமிழ்நாடு

புனித நீராடிய மக்கள்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
நிலக்கோட்டை : அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் தடையை மீறி பொதுமக்கள் திதி கொடுத்தனர்.அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் கொரோனா பரவல் காரணமாக திதி கொடுக்க போலீசார் தடை விதித்திருந்தனர். ஆனால் பொதுமக்கள் தடை உத்தரவை கண்டுகொள்ளாமல் கோயில் வளாகத்தில் திதி கொடுத்து வைகை ஆற்றில் நீராடினர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கூறியும் பொதுமக்கள் பொருட்படுத்தவில்லை.

நிலக்கோட்டை : அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் தடையை மீறி பொதுமக்கள் திதி கொடுத்தனர்.அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் கொரோனா பரவல் காரணமாக திதி கொடுக்க போலீசார் தடை விதித்திருந்தனர். ஆனால் பொதுமக்கள் தடை உத்தரவை கண்டுகொள்ளாமல் கோயில் வளாகத்தில் திதி கொடுத்து வைகை ஆற்றில் நீராடினர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கூறியும் பொதுமக்கள் பொருட்படுத்தவில்லை. மாவட்ட நிர்வாகம் பொது மக்கள் கூடுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X