பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 97.4 % பேர் கோவிட் பாதிப்பில் இருந்து குணம்

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 42 ஆயிரமாக உள்ளது. மேலும், நேற்று 41 ஆயிரம் பேர் கோவிட் பாதிப்பில் இருந்து நலமடைந்துள்ளனர்.இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 35,499 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 39,686 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கோவிட், கோவிட்வைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 42 ஆயிரமாக உள்ளது. மேலும், நேற்று 41 ஆயிரம் பேர் கோவிட் பாதிப்பில் இருந்து நலமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 35,499 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 39,686 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 11 லட்சத்து 39 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 4.02 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 447 பேர் பலியானதை அடுத்து, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,28,309 ஆனது.


latest tamil news



இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.40 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.34 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.26 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


உலக பாதிப்பு


இன்று (ஆகஸ்ட் 09-ம் தேதி) காலை 10:15 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 20 கோடியே 34 லட்சத்து 54 ஆயிரத்து 305 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 லட்சத்து 07 ஆயிரத்து 445 பேர் பலியாகினர். 18 கோடியே 27 லட்சத்து 70 ஆயிரத்து 299 பேர் மீண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
09-ஆக-202111:21:17 IST Report Abuse
vpurushothaman நல்ல செய்தி. அனைவரும் பரிபூரண நலம் பெற வாழ்த்துகள் - பிரார்த்தனை. வளமும் நலமும் மகிழ்வும் நிறைவும் பெற்று நிறை வாழ்வு பெறுக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X